இந்திய அணி தற்போது 7.5 ஓவரில் விக்கெட் இழப்பு என்று 39 ரன்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருக்கிறது.
தென்னாபிரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான மூன்றாவது ஓ.டி. ஐ.போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 47. 5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 270 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் கண்ட இந்திய அணி தற்போது 7.5 ஓவரில் விக்கெட் இழப்பு என்று 39 ரன்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருக்கிறது.
Tags :














.jpg)




