திண்டுக்கல்- அரசு பேருந்து வரவில்லை

by Editor / 30-06-2021 11:07:14am
திண்டுக்கல்- அரசு பேருந்து வரவில்லை

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் மதுரைக்கு செல்லக்கூடிய அரசு பேருந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக வரவில்லை.இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலகங்கள்,தனியார் அலுவலகங்களுக்கு செல்லக்கூடிய ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்

.செ.சிவக்குமார்‌.திண்டுக்கல்

c

 

Tags :

Share via