பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

by Staff / 07-11-2022 03:59:19pm
பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

2022- 23 கல்வியாண்டிற்கான பொதுத் தேர்விற்கான கால அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிட்டார்.

2022-2023 பொதுத்தேர்வு கால அட்டவணை:

 10ம் வகுப்பு -  06.04.23 முதல் 20.04.23 வரை

11ம் வகுப்பு - 14.03.23 முதல் 05.04.23 வரை

12ம் வகுப்பு - 13.03.23 முதல் 03.04.23 வரை

நடைபெறுகிறது

 

Tags :

Share via