சிறுமி டேனியாவை சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர்

by Admin / 30-08-2022 01:12:55am
சிறுமி டேனியாவை சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர்
சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு  முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்சென்று முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, முகசீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள சிறுமி டேனியாவை சந்தித்து நலம் விசாரித்தார்.
 

Tags :

Share via