தேஜாஸ் விரைவு ரயிலில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து சேவை

by Editor / 25-12-2021 08:43:38am
தேஜாஸ் விரைவு ரயிலில்  கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து சேவை

இன்று கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு சென்னையிலிருந்து மதுரைக்கு புறப்பட்ட தேஜாஸ் விரைவு ரயிலில் தனியார் நிறுவனத்தின்  உணவு வழங்கும் ஊழியர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து சேவை செய்து பயணிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via

More stories