பெட்ரோல் ஊற்றி எரித்து கொண்ட பெண்
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் தாய் ஆதிலட்சுமியும், மகள் சுஜாதாவும் ஒரே வீட்டில் தங்கியுள்ளனர். தனது மகள் தன்னை சரியாக கவனிக்கவில்லை என காவல்துறை மற்றும் ஊர் பெரியவர்களிடம் தாய் ஏற்கனவே புகார் அளித்துள்ளார். இந்நிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுஜாதா அவர் உடல் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொண்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
Tags :















.jpg)


