அஜித் மரண வழக்கு -5 காவலர்களுக்கு காவல் நீட்டிப்பு.

திருப்புவனம் அஜித் மரண வழக்கில் 5 காவலர்களின் காவலை 3-வது முறையாக நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறையில் உள்ள 5 தனிப்படை காவலர்களின் நீதிமன்ற காவலை மதுரை நீதிமன்றம் ஆக.26 வரை நீட்டித்தது. அஜித் மரண வழக்கில் காவலர்கள் கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் சிறையில் உள்ளனர்.
Tags : அஜித் மரண வழக்கு -5 காவலர்களுக்கு காவல் நீட்டிப்பு.