ராட்சத அலையில் சிக்கி தூக்கி வீசப்பட்டு விபத்து இரு மீனவர்கள் உயிரிழந்தனர்.

by Staff / 13-08-2025 10:40:27pm
ராட்சத அலையில் சிக்கி தூக்கி வீசப்பட்டு விபத்து இரு மீனவர்கள் உயிரிழந்தனர்.

கேரளா -  திருவனந்தபுரம் : மீனவர்கள் வந்த பைபர் படகு, ராட்சத அலையில் சிக்கி தூக்கி வீசப்பட்டு விபத்துக்குள்ளானது.இதில் படுகாயமடைந்த மீனவர்களை மீட்டு சிகிட்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் இரு மீனவர்கள் உயிரிழந்தனர்.

 

Tags : ராட்சத அலையில் சிக்கி தூக்கி வீசப்பட்டு விபத்து இரு மீனவர்கள் உயிரிழந்தனர்.

Share via