தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனத் தலைவரும்,சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகனின் முன்னாள் மனைவி காயத்ரி பாஜகவில் இணைந்தார்.

by Editor / 17-05-2022 08:37:33am
தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனத் தலைவரும்,சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகனின் முன்னாள் மனைவி காயத்ரி பாஜகவில் இணைந்தார்.

தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனத் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான  வேல்முருகனின் முன்னாள் மனைவி காயத்ரி பாஜகவில் இணைந்துள்ள சம்பவம்  அரசியல் வட்டாரத்தில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனத் தலைவரும்,சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகனின் முன்னாள் மனைவி காயத்ரி கருத்து வேறுபாடுகாரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே வேல்முருகனிடமிருந்து காய்த்ரி விவாகரத்து பெற்றார்.நிலையில் அவரை பாஜகவில் இணைப்பாதற்கான முயற்சிகள் நடந்துவந்த நிலையில் அவர் மாநில தலைவர் அண்ணாமலை முன்பு பாஜகவில் இணையந்தார்.அவரை மாநில தலைவர் அண்ணாமலை உறுப்பினர் அட்டையை வழங்கி பாஜகவுக்கு வரவேற்றார்.வேல்முருகனின் முன்னாள் மனைவி காயத்ரி பாஜகவில் இணைந்துள்ள சம்பவம்  அரசியல் வட்டாரத்தில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : Gayatri, the ex-wife of legislator Velmurugan, has joined the BJP

Share via