போக்சோ சட்டத்தை தவறாகப் பயன்படுத்தினால்..எச்சரிக்கை.

தமிழ்நாட்டில் பெண்களை பாதுகாக்கும் சட்டமாக போக்சோ சட்டம் விளங்கிவருகிறது.இந்தநிலையில் சென்னை ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண்ணொருவர், தனது மகளுக்கு மாமனார் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் அளித்தார். விசாரணையில், அந்தப்பெண் குடும்ப பிரச்சனையில் பொய் புகார் கொடுத்ததும் உறுதி செய்யப்பட்டது.இதன் தொடர்ச்சியாக இந்த சட்டத்தை தவறாகப் பயன்படுத்தினால், பிரிவு 22 (1)ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Tags : போக்சோ சட்டத்தை தவறாகப் பயன்படுத்தினால்..எச்சரிக்கை.