தெற்கு மாகாணங்களில் கொட்டித் தீர்த்த கன மழை வெள்ளக்காடாக மாறிய சாலைகள்

by Staff / 12-05-2022 01:37:08pm
தெற்கு மாகாணங்களில் கொட்டித் தீர்த்த கன மழை வெள்ளக்காடாக மாறிய சாலைகள்


சீனா குவாங்கோட் மற்றும் ஷினன் மகானங்களில் கொட்டி தீர்த்த கன மழையால் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.யாங்ஜியாங்  உள்ளிட்ட நகரங்களில் ஏற்கனவே மழை நீடித்து வரும் நிலையில் கூடுதலாக தேசிய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் வெள்ளக் கட்டுப்பாடு பணிகளுக்கு தேவையான அவசர நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கியுள்ள பெண்கள் குழந்தைகள் உள்ளிட்டோர்  ரப்பர் படகு  மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo