விமான நிலையங்களில் முகக்கவசம் கட்டாயமில்லை

by Staff / 12-05-2022 12:45:15pm
விமான நிலையங்களில் முகக்கவசம் கட்டாயமில்லை

ஐரோப்பிய நாடுகளின் விமான நிலையங்களில் முக கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என்ற நிபந்தனை திரும்பப் பெறப்பட்டுள்ளது. கோவிட் பாதிப்புகள் கணிசமாக குறைய தொடங்கி இருப்பதால் விமான நிலையத்தில் கட்டுப்பாடுகளை ஐரோப்பிய ஒன்றியம் தடைநிக்கி  உள்ளது. ஆனால் சில நாடுகளில் சட்டங்களை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் முதல் விமான நிலையங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு முககவசம் கட்டாயம் இல்லை என்பதால் விமான பயணத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via

More stories

Logo