கத்தியால் குத்தப்பட்ட பெண் எஸ்.ஐ. மார்கரெட் தெரசாவிடம் தொலைபேசியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே பழவூர் அருகே கோவில் கொடை விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளருக்கு கத்திகுத்து.
படுகாயமடைந்த காவல் உதவி ஆய்வாளர் மார்க்ரேட் திரேஷா நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.
சம்பவத்தில் ஈடுபட்ட நபரை பிடித்து போலீஸ் விசாரணையில் கைதியின் பெயர் ஆறுமுகம் என்பதும்.ஏற்கனவே இவர் மது போதையில் இருக்கும் போது வழக்கு பதிந்தால் அவரை பழிவாங்கும் எண்ணத்தில் கத்தியால் குத்தினேன் எனறும் தெரிவித்தார்.தொடர்ந்து இது குறித்து போலீசார் விசாரணைநடத்தி வருகிற்னர். மேலும் சம்பவ இடத்தில் நெல்லை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் விசாரணை.நெல்லையில் தாக்கப்பட்ட பெண் எஸ்.ஐ. மார்கரெட் தெரசாவிடம் தொலைபேசியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
Tags :