மீனவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக இருதரப்பை சேர்ந்த 15 பேரிடம் விசாரணை

by Editor / 06-07-2022 03:36:03pm
மீனவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக இருதரப்பை சேர்ந்த 15 பேரிடம் விசாரணை

நாகூரில் மீனவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக இருதரப்பை சேர்ந்த 15 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலப்பாட்டினச்சேரி, கீழ்பாட்டினச்சேரியை சேர்ந்த மீனவ கிராம மக்கள் 15 பேரை பிடித்து வந்து நாகூர் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

Tags :

Share via