சாலையோரம் இருந்த மரத்தில் அரசு பேருந்து மோதி 10 பேர் காயம்
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சாலையோரம் இருந்த மரத்தில் அரசு பேருந்து மோதி 10 பேர் காயமடைந்துள்ளனர். எதிரே வந்த லாரி மீது மோதாமல் இருக்க திடீரென ப்ரேக் பிடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதியதில் 10 பேர் காயமடைந்தனர்.
Tags :