மிக்ஜாம் புயல்: 550 விமான சேவைகள் ரத்து

by Staff / 05-12-2023 03:03:39pm
மிக்ஜாம் புயல்: 550 விமான சேவைகள் ரத்து

மிக்ஜாம் புயலால் சென்னை மாநகரமே நீரில் மிதக்கிறது. இன்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடக்கிறது. கனமழையால் சென்னை விமான நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் ஓடுபாதையில் தண்ணீர் தேங்கியதால் அதிகாரிகள் விமான நிலையத்தை மூடினர். விமான நிலையம் மூடப்பட்டதால் ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில், இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனமும் பெரிய அளவில் சேவைகளை ரத்து செய்துள்ளது. சென்னை வழியாக இயக்கப்பட இருந்த 550 விமானங்களை ரத்து செய்துள்ளதாக விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo