காரின் டயர் வெடித்ததால் அடுத்தடுத்து இரண்டு இருசக்கர வாகனங்களின் மீது கார் மோதி விபத்து

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சுரேந்தர் என்பவர் ஓட்டிச் சென்ற காரின் டயர் வெடித்ததால் அடுத்தடுத்து இரண்டு இருசக்கர வாகனங்களின் மீது கார் மோதிய விபத்தில், திருச்சி மாவட்டம், மொட்டையம்பட்டியை சேர்ந்த பெரியசாமி(60) என்ற பூ வியாபாரி சம்பவ இடத்திலேயே பலி. பள்ளபட்டியைச் சேர்ந்த அஜய், அருண், மகேந்திரன் ஆகிய 3 பேர் காயம். வடமதுரை போலீசார் விசாரணை.
Tags :