குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் யார் என்ற ஆலோசனை

by Editor / 13-07-2022 12:59:26pm
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் யார் என்ற ஆலோசனை

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை ஓரிரு நாட்களில் பாஜக தேர்ந்தெடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக அக்கட்சியின் ஆட்சிமன்ற குழு கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .தற்போது குடியரசுத் துணைத் தலைவராக இருக்கும் வெங்கையா நாயுடுவின் பதிவில் பதவிக்காலம் அடுத்த மாதம் 10 ஆம் தேதியோடு முடிவடைகிறது.

 

Tags :

Share via

More stories

Logo