2021 ஆம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்-பிரதமர் நரேந்திர மோடி

by Admin / 31-05-2022 01:18:40am
2021 ஆம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்-பிரதமர் நரேந்திர மோடி

இந்திய குடிமைப்பணி தேர்வாணையம் 2021 ஆண்டிற்கான முடிவை அறிவித்தது.இந்தியஆட்சிப்பணிக்குத்தேர்வாகியுள்ளவர்களை  பிரதமர் தம் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்
'2021 ஆம் ஆண்டு சிவில்சர்வீசஸ் (முதன்மை) தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தின்முக்கியமான நேரத்தில், ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் கொண்டாடும். இந்த இளைஞர்களுக்கு எனத மனமார்ந்தவாழ்த்துக்கள்'.
 

Tags :

Share via