உலகவங்கி கூட்டங்களில் பங்கேற்கிறார் நிர்மலா சீதாராமன்.

by Staff / 18-04-2022 01:02:10pm
உலகவங்கி கூட்டங்களில் பங்கேற்கிறார் நிர்மலா சீதாராமன்.


உலகவங்கி கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா புறப்பட்டிருக்கிறார் மத்திய நிதி அமைச்சர், பன்னாட்டு நிதியத்தின் ஆலோசனைக்கூட்டம் உலக வங்கியின் உயர்நிலைக் கூட்டம், ஜி20 உறுப்பு நாடுகளின் நிதி அமைச்சர்கள் நிலையிலான கூட்டம் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் கூட்டங்களில் அவர் கலந்து கொள்ள இருக்கிறார்.

தென் கொரியா , இந்தோனேஷியா, இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் இருதரப்பு பரஸ்பர பேச்சுவார்த்தைகளில் நிர்மலா சீதா ராமன் பங்கேற்பார் என தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via