லிவ்விங் டுகெதர் - நீதிமன்றம் கருத்து

by Staff / 26-02-2023 04:16:43pm
லிவ்விங் டுகெதர் - நீதிமன்றம் கருத்து

இந்தியாவில் லிவ்விங் டுகெதர் உறவில் இருப்பவர்கள் குறித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளது. லிவ்விங் டுகெதர் உறவில் இருப்பவர்கள் தங்களுடன் இருக்கும் பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களையோ அல்லது அவர்களைப் பற்றிய அந்தரங்க தகவல்களையோ பொது இடத்தில் பகிரக்கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு இது தொடர்பாக தீர்ப்பு ஒன்றை வழங்கிய நீதிமன்றம், லிவ்விங் டு கலரில் இருந்து வெளிவந்த பெண்கள் இந்த சமுதாயத்தில் வாழ்வது கடினமாக இருப்பதாகவும் கருத்து கூறியுள்ளது.

 

Tags :

Share via