சென்னையில் கன மழை பெய்து வருகிறது.

by Admin / 01-09-2022 01:53:01pm
சென்னையில் கன மழை பெய்து வருகிறது.

சென்னையில் ,பல்வேறு   பகுதிகளில்  தொடர்ந்து  மழை  பெய்து  வருகிறது. சென்னை சென்ட்ரல்  ,அண்ணாசாலை  தி.நகர் ,கொளத்தூர்  , வில்லிவாக்கம் , திருவல்லிக்கேணி   ராயப்பேட்டை ,அயனவரம்  ,அண்ணாநகர்    உள்பட  பல   இடங்களில்  வளி மண்டலத்தில் ஏற்பட்டுள்ள சுழற்சி  காரணமாக   விடாமல்   மழை   பெய்து வருகிறது .நேற்று  சென்னை  தி.நகரில்   மழை பெய்த நிலையில்  மற்ற  பகுதிகளில்  கடும் வெயில் அடித்தது. இன் று  காலையிலிருந்தே தொடர்ச்சியாக மழை  நிற்காது  பெய்து வருகிறது.
 

Tags :

Share via

More stories