இந்தியா 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியா- மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான 4-வது போட்டி புளோரிடா லாடெர்ஹில்ஸ் மைதானத்தில் நடந்தது .டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்து வீச்சை தேர்வு செய்ய,இந்தியா பேட்டிங் செய்தது.5 விக்கெட்இழப்பிற்கு 191ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்துக் கொள்ள , 192 எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் விளையாட ஆரம்பித்த மேற்கிந்திய தீவு 132 இல் அனைத்து விக்கெட்டை இழந்தது .3-1 கணக்கில் இந்தியா தொடரை தம்
வசப்படுததியது .ஐந்தாவது ஒரு நாள் போட்டி இன்று இதே மைதானத்தில் இரவு 8.00 மணிக்கு நடக்கிறது.
Tags :