பாஜக-வை முழுமையாக ஆதரிக்கிறேன்..ஓ.பன்னீா்செல்வம்

by Staff / 18-02-2024 03:39:25pm
பாஜக-வை முழுமையாக ஆதரிக்கிறேன்..ஓ.பன்னீா்செல்வம்

பாரதிய ஜனதா கட்சியை முழுமையாக ஆதரிக்கிறேன் என தமிழக முன்னாள் முதல்வர்ஓ.பன்னீா்செல்வம் கூறியுள்ளார். மேலும் பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை மக்களுக்கு தந்துள்ளது என புகழாரம் சூட்டியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவும் பிரிந்து கிடக்கும் அதிமுகவின் சக்திகள் ஒன்றிணைந்தால்தான் வெற்றி கிடைக்கும் என அவர் கூறியுள்ளார்.. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட. பின்னர் .தொடர்ந்து பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

 

Tags :

Share via

More stories

Logo