கம்பக்கூழ் விற்பனை செய்து கொண்டிருந்து பெண்ணிடம் இருந்து நகை பறிக்க முயற்சி

by Editor / 07-08-2022 01:15:52pm
கம்பக்கூழ்  விற்பனை செய்து கொண்டிருந்து  பெண்ணிடம் இருந்து நகை பறிக்க முயற்சி


பழனியில் பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற நபரை பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர் மலை அடிவாரம் சாலையில் கம்பக்கூழ்  விற்பனை செய்து கொண்டிருந்த பெண்ணிடம் நபர் ஒருவர் நகை பறிக்க முயன்ற உள்ளர்  பெண் கூச்சலிட அந்த நபர் அருகில் இருந்த குளத்தில் குதித்து தப்ப முயற்சித்த உள்ளர்.  பொதுமக்கள் சூழ்ந்ததால் குளத்தில் இருந்து வெளியே வந்த நபரை தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

 

Tags :

Share via

More stories