மின்கசிவால் 7 இருசக்கர வாகனங்கள் தீயில் கருகி நாசம்

by Staff / 11-10-2024 05:10:01pm
மின்கசிவால் 7 இருசக்கர வாகனங்கள் தீயில் கருகி நாசம்

திண்டிவனத்தில் கருணாகரன் என்பவர் வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்த வடமாநிலத்தவர்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்த நிலையில் மின்கசிவால் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ கொழுந்து விட்டு எரிந்த நிலையில் தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதில் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த 7 இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதம்டைந்தன. 16 பேர் தங்கி இருந்த நிலையில், அனைவரும் ஊருக்கு சென்றிருந்ததால் உயிர் சேதம்

 

Tags :

Share via