சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்வு.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 170 ரூபாய் உயர்வு ஒரு கிராம் ஆபரண தங்கம் 15 ரூபாய் அதிகரித்து 7 ஆயிரத்து 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது .வெள்ளி விலையில் எந்த வித மாற்றம் இன்றி ஒரு கிராம் 100 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது..

Tags :