மகாராஷ்டிராவில் தொடரும் சொகுசு கார் விபத்துகள்

by Staff / 11-10-2024 04:35:25pm
மகாராஷ்டிராவில் தொடரும் சொகுசு கார் விபத்துகள்


மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நள்ளிரவில் அதிவேகமாக வந்த Audi சொகுசு கார் பைக் மீது மோதியதில், உணவு டெலிவரி செய்யும் ஊழியரான அக்பர் ஷாய்க் (21) என்பவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், காரை ஓட்டி வந்த ஆயுஷ் தயால் (24) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன் வேறொரு இருசக்கர வாகனத்தில் மோதி 3 பேர் காயமடைந்ததும் அந்த இடத்தில் நிற்காமல், வேகமாக வந்து அக்பரின் வாகனத்தில் மோதி மற்றொரு விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.

 

Tags :

Share via