புதுச்சேரியில் மீனவர்கள் மீன்பிடிக்க மூன்று நாள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை உத்தரவு
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகின்ற காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, 11.12.2024 முதல் 13.12.2024 வரை தேதிகளில் தமிழக மற்றும் புதுச்சேரி கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் புதுச்சேரி பகுதி மீனவர்கள் ஆழ்கடல் பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது
Tags : புதுச்சேரியில் மீனவர்கள் மீன்பிடிக்க மூன்று நாள் கடலுக்கு செல்ல வேண்டாம்