பேரூந்து அண்ணன் - தம்பி இருவர் பலி.

திண்டுக்கல் - மலைக்கேணி சாலை கம்பிளியம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே தனியார் பஸ் - பைக் மோதி விபத்து. பொத்த கனவாய்பட்டியை சேர்ந்த அண்ணன் - தம்பி இருவர் பலி. டி வாங்கி விட்டு செல்போன் பேசிக்கொண்டே பேருந்து வருவதை கவனிக்காமல் திரும்பியதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
Tags : பேரூந்து அண்ணன் - தம்பி இருவர் பலி.