ரிஷி சுனக்குடன் உரையாடிய நிர்மலா சீதாராமன்

by Staff / 10-09-2023 02:41:34pm
ரிஷி சுனக்குடன் உரையாடிய நிர்மலா சீதாராமன்

டெல்லியில் ஜி20 மாநாட்டிற்காக நேற்று இரவு நடந்த விருந்து உபசரிப்பு நிகழ்ச்சியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குடன் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டார். பரஸ்பர நலன்கள் மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவை மேலும் மேம்படுத்தும் வகையில் ஒத்துழைக்கும் பகுதிகள் குறித்து இருவரும் விவாதித்தனர். ஜி20 மாநட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா, ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர். இந்த விருந்து விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்றிருந்தார்.

 

Tags :

Share via

More stories