ஆர்.எஸ்.எஸ்.பேரணி - திருமாவளவன் மனு தள்ளுபடி.

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதியளித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி விசிக தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதியளித்து செப்டம்பர் 22ல் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
Tags :