காதலும் குற்றமே.. ஆயுள் தண்டனை வழங்கும் அசாம் அரசு

by Editor / 05-08-2024 02:36:48pm
காதலும் குற்றமே.. ஆயுள் தண்டனை வழங்கும் அசாம் அரசு

அசாம் மாநிலத்தில் பிறந்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். மேலும், அசாமில் லவ் ஜிஹாத் வழக்குகளில் ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்தையும், இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு இடையே நிலம் விற்பனை செய்வது தொடர்பாகவும் சில கட்டுப்பாடுகளை விதிக்க முடிவெடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories