யூடியூபர் மாரிதாஸ் கைது:

by Editor / 08-06-2026 12:29:06pm
யூடியூபர் மாரிதாஸ் கைது:

வலதுசாரி ஆதரவாளரும் பிரபல யூடியூபருமான மாரிதாஸ், மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து சென்னை சைபர் கிரைம் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அண்மைக்காலமாக தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அரசுக்கு எதிராக அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளையும், அவதூறுகளையும் சமூக ஊடகங்களில் தொடர்ந்து முன்வைத்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, தன் மீதான புகார்கள் குறித்த விசாரணைக்காக அவர் மதுரையிலிருந்து தற்போது சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். 

 

Tags :

Share via
Logo