பிரக்ஞ்யானந்தா தமிழக முதலமைச்சர் விஜயை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

by Admin / 08-06-2026 12:24:24pm
 பிரக்ஞ்யானந்தா தமிழக முதலமைச்சர் விஜயை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

 நார்வே ஆஸ்லோவில் நடைபெற்ற செஸ் 2026 சாம்பியன் பட்டத்தை வென்ற பிரக்ஞ்யானந்தா தமிழக முதலமைச்சர் விஜயை சந்தித்து வாழ்த்து பெற்றார் இந்தத் தொடரில் அவர் மாக்னஸ் கார்ல் செனை வீழ்த்தி வெற்றி பெற்றார் இச்சாதனையை பாராட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையும் 50 லட்சம் ரூபாய் அரசு சார்பாக ஊக்கத் தொகையை தமிழக முதலமைச்சர் விஜய் வழங்கியதோடு சேர்ந்து செஸ் விளையாடி மகிழ்ந்தார்

 

Tags :

Share via

More stories

Logo