இஸ்ரேலை ஒரு வாரம் தாக்குவோம் - ஈரான் அறிவிப்பு
ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த 2 மாதங்களாக நீடித்து வந்த போர் நிறுத்தம் தற்பொழுது மீண்டும் முறிவடைந்துள்ளது. லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரான் இஸ்ரேல் மீது அடுத்தடுத்து ஏவுகணைகளை வீசி அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த பதற்றமான சூழ்நிலையில், இஸ்ரேல் மீதான தங்களது தாக்குதல் மேலும் ஒரு வாரத்திற்கு தொடரும் என ஈரான் தற்பொழுது அதிகாரப்பூர்வமாக எச்சரித்துள்ளது.
Tags :


















