காஷ்மீரில் இருந்து 35 தமிழர்கள் வீடு திரும்பினர்

by Editor / 23-04-2025 04:37:55pm
காஷ்மீரில் இருந்து 35 தமிழர்கள் வீடு திரும்பினர்

ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலை அடுத்து சுற்றுலா பயணிகள் சொந்த மாநிலம் திரும்பி வருகின்றனர். அந்தவகையில், காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்த 40 தமிழர்கள் டெல்லி திரும்பியுள்ளனர். டெல்லி திரும்பிய தமிழ்நாட்டை சேர்ந்த 40 பேரை டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் வரவேற்றார். தமிழ்நாட்டை சேர்ந்த 40 சுற்றுலா பயணிகளும் ரயில் மூலம் சென்னை திரும்ப உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வருக்கு அவர்கள் நன்றியை தெரிவித்தனர்.

 

Tags :

Share via