தேர்வில் தோல்வி விரக்தி.. 16 வயது சிறுமி தற்கொலை

தெலுங்கானா மாநிலம் மஞ்சேரியல் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி அஸ்விதா (16). கடந்த செமஸ்டரில் நடந்த தேர்வில் மாணவி தோல்வி அடைந்து பின் மறுதேர்வு எழுதி தேர்ச்சி அடைந்தார். ஆனால், தான் சரிவர தேர்வில் எழுதவில்லை என்பதால் தோல்வி அடைந்ததாக வருத்தப்பட்டு இருக்கிறார். இறுதியில் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் தற்கொலை செய்துகொண்டு உயிரை மாய்த்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags :