காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை

ஆந்திர பிரதேசம் மாநிலம் பாபட்லாவைச் சேர்ந்த ராஜு மணிகண்ட ரெட்டி (21) - ஜானவி (18) காதலித்து வந்தனர். ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் பெற்றோரிடம் காதல் விஷயத்தைச் சொல்ல தைரியம் இல்லாமல் வீட்டிலிருந்து வெளியேறி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களின் மரணத்துக்கு பின்னரே இருதரப்பு குடும்பத்துக்கு விஷயம் தெரியவந்துள்ளது.
Tags :