சென்னை பள்ளிகளுக்கு நாளை [15 .11. 2023] விடுமுறை. திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள பள்ளி- கல்லூரிகளுக்குநாளை விடுமுறை
![சென்னை பள்ளிகளுக்கு நாளை [15 .11. 2023] விடுமுறை. திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள பள்ளி- கல்லூரிகளுக்குநாளை விடுமுறை](Admin_Panel/postimg/school holiday due to rain.jpg)
தமிழகமெங்கும் பெய்து வரும் மழையின் காரணமாக,, சென்னை பள்ளிகளுக்கு நாளை [15 .11. 2023 ] விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.. திருவள்ளுவர் ,விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி- கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி- காரைக்கால் பகுதிகளில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறைபுதுச்சேரி அரசு. அறிவித்துள்ளது,.
Tags :