சீன இறக்குமதிகள் மீதான வரிகள் 125% உயர்வு.. டிரம்ப் அதிரடி

சீன இறக்குமதிகள் மீதான வரிகள் 125% உயர்த்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். உலக சந்தைகளுக்கு சீனா காட்டிய மரியாதையின்மையின் அடிப்படையில், அமெரிக்காவால் சீனாவுக்கு விதிக்கப்படும் வரியை 125 சதவீதமாக உயர்த்துகிறேன், இது உடனடியாக அமலுக்கு வருகிறது. எதிர்காலத்தில், அமெரிக்கா மற்றும் பிற நாடுகளை கிழித்தெறியும் நாட்கள் இனி நிலையானவை அல்ல என்பதை சீனா உணரும் என்று நம்புகிறேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Tags :