கள்ளக்காதல் ஜோடி தற்கொலை

திருச்சியை சேர்ந்த நந்தகுமார் மற்றும் ஜெயசித்ரா ஜோடி கடந்த சில மாதங்களாக கள்ள காதலில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் ஜெயசித்ராவின் கணவர் இதனை கண்டித்தால், இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தனர். இதனை அடுத்து நேற்று முன்தினம் இரவு நந்தகுமார், ஜெயசித்ராவை தனது வீட்டுக்கு வரவழைத்து உல்லாசமாக இருந்து பின்னர் அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
Tags :