லால் சலாம் படம் இன்று வெளியானது

by Admin / 09-02-2024 11:51:08am
 லால் சலாம் படம் இன்று வெளியானது

 லால் சலாம் படம் இன்று வெளியானது. சென்னை ,கோயம்பேட்டில் உள்ள ரோகினி தியேட்டரில் ஐம்பதடி உயர கட்டவுட்டில் இரண்டு டன்னிற்கு மேற்பட்ட பூக்களை கொண்டு கட்டப்பட்ட மாலைகளில் உடைய கட்டவுட் மிகப்பிரமாண்டமாக காட்சியளிக்கிறது..  ரஜினிகாந்த் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.லைக்கா நிறுவனம் தயாரித்து ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதோடு விஷ்ணு விஷால், விச்ராந்த் ,ஜீவிதா,, செந்தில்,,விக்னேஷ்,,கே.எஸ்.ரவிகுமாா்,தம்பி ராமய்யா, உள்ளிட்டோா் நடிப்பில்.ஏ.ஆா்.ரஹ்மான் இசை ....லால் சலாம் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இயக்கியுள்ளார்,

 

Tags :

Share via