ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம்

by Staff / 09-02-2024 11:40:21am
ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. 4.56 மணிக்கு பூமிக்கு அடியில் 115 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3-ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் வீடுகள் லேசாக அதிர்ந்தது.இதனால் அச்சமடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தற்போது வரை தகவல் வெளியாகவில்லை.

 

Tags :

Share via