இன்ஸ்டாகிராம் காதலனுடன் ஓட்டம் பிடித்த திருமணமான பெண்

கர்நாடகா மாநிலம், நெலமங்களா பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ், இவரது மனைவி நேத்ராவதி (30). இந்த தம்பதிக்கு திருமணம் ஆகி 13 வருடங்கள் ஆகும் நிலையில் 8 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவதில் ஆர்வம் கொண்டவர் நேத்ராவதி. ஒருவாரத்திற்கு முன்னர் சந்தோஷ் என்பவர் நேத்ராவதிக்கு அறிமுகம் ஆகியுள்ளார். இவர்களின் பழக்கம் காதலாக மாறியுள்ளது. கணவனையும், மகனையும் தவிக்கவிட்டு சந்தோஷை திருமணம் செய்துள்ளார் நேத்ராவதி.
Tags :