புதுச்சேரி மாநிலத்தில் இன்று முதல் மீன்பிடி தடைக்காலம் அமல்.

by Editor / 14-04-2025 11:10:55am
புதுச்சேரி மாநிலத்தில் இன்று முதல் மீன்பிடி தடைக்காலம் அமல்.

புதுச்சேரி மாநிலத்தில் இந்த ஆண்டுக்கான விசைப்படகுகள் மீன்பிடி தடைக்காலம் இன்று முதல் அமலுக்கு வந்தது. மீன்வளத்தை பாதுகாக்கும் வகையில் இன்று முதல் ஜூன் 14 வரை 61 நாட்களுக்கு தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளது.நாட்டுப்படகுகள், சிறிய படகு மீனவர்கள் வழக்கம்போல மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவார்கள்.

 

Tags : புதுச்சேரி மாநிலத்தில் இன்று முதல் மீன்பிடி தடைக்காலம் அமல்.

Share via