2021 ...2022 ஆம் நிதியாண்டில் ரூபாய் 13 ஆயிரம் கோடியை எட்டிய இந்திய பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி

by Editor / 09-07-2022 01:05:58pm
2021 ...2022 ஆம் நிதியாண்டில் ரூபாய் 13 ஆயிரம் கோடியை எட்டிய இந்திய பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி

2021.. 2022 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 13 ஆயிரம் கோடியை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ள  பாதுகாப்பு துறை வரும் 2025ம் ஆண்டுக்குள் விண்வெளி மற்றும் பாதுகாப்பு பொருள்கள் ஏற்றுமதி 35 ஆயிரம் கோடியாக அதிகரிக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளத கூறியுள்ளது இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் தனியார் நிறுவனங்கள் 70 சதவீத பங்கு வகிக்கும் நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது தடை ஏற்றுமதி 8 மடங்கு அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

 

Tags :

Share via