சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைவு.
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைவு.. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 60 ரூபாய் குறைந்து 11,,840க்கும் ஒரு சவரன் 94 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.. வெள்ளி ஒரு கிராம் மூன்று ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.. நேற்று காலை மாலை என்று விலை ஏறிய தங்கம் _வெள்ளி இன்று திடிரென விலை குறைவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
Tags :
















.jpg)


