எரிபொருள் டேங்கர் வெடிப்பு - நெடுஞ்சாலையில் கடும் தீ

by Staff / 03-05-2024 01:57:33pm
எரிபொருள் டேங்கர் வெடிப்பு - நெடுஞ்சாலையில் கடும் தீ

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் நெடுஞ்சாலையில் எரிபொருள் டேங்கர் ஒன்று வெடித்துச் சிதறியது. நோர்வாக்கில் இன்டர்ஸ்டேட் -95 இல் விபத்து ஏற்பட்டது. மேம்பாலத்தில் வாகனம் மோதியதில் பெரும் தீ பரவியது. இந்த விபத்து காரணமாக நியூ இங்கிலாந்து மற்றும் நியூயார்க் இடையேயான போக்குவரத்து சாலை மூடப்பட்டதாக கனெக்டிகட் கவர்னர் நெட் லாமண்ட் அறிவித்தார். மூன்று வாகனங்கள் மோதியதால் விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

 

Tags :

Share via