கைரளி டிவி, மீடியா ஒன் டிவி உங்க கிட்ட நான் பேச மாட்டேன் வெளிய போங்க

by Staff / 07-11-2022 05:09:44pm
கைரளி டிவி, மீடியா ஒன் டிவி உங்க கிட்ட நான் பேச மாட்டேன் வெளிய போங்க

கேரளா மாநில கவர்னர் முகமது ஆரிஃப் கான், செய்தியாளர்கள் சந்திப்பின் போது, தவறான செய்திகளை பரப்பும் உங்களிடம் நான் பேச மாட்டேன். கைரளி டிவி, மீடியா ஒன் டிவியை சேர்ந்தவர்கள் யாராவது இருந்தால், வெளியே போங்கள். உங்களுடன் பேச எனக்கு விருப்பமில்லை எனக் கூறும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via
Logo